ஜெயமோகன் அவர்கள் என்னை ஊக்குவித விதம், அவர்களது எளிய பழகும் விதத்தையே சிலாகிக்க வைக்கும். அவர்கள் மூலமாக நான் பெற்றடைந்த ஞானம் எனது ஆன்மீக கடற்பயணத்தின் பாய்மரமாகவே
நான் காண்கிறேன். பிற பெரும் ஆளுமைகளின் வரிசையிலே என்னையும் அவர்கள் சேர்த்திருப்பது அவர்களின் பெருந்தன்மைக்கு சான்று என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள். இறைவன் பார்வையில் நேர்மையாளனாக இருக்கும் முயற்சியைப்போன்றே அண்ணனது வாழ்த்துக்கு ஏற்ற வகையில், இன்னும் சிறப்பாக எனது இணையதள பதிவுகளைச் செய்வது இப்போது கூடுதல் பணி. தொடர்ந்து படிக்க http://jeyamohan.in/?p=747
காட்சன் சாமுவேல்
குறிச்சொற்கள்: வாழ்த்து