மெதடிஸ்ட் வாலிபர் ஐக்கிய ஞாயிறு


 

மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, மீரா ரோடு 
மெதடிஸ்ட் வாலிபர் ஐக்கிய ஞாயிறு

வழிபாட்டு ஒழுங்கு
நாள் மார்ச் 7, 2010, 4:30 மணிநேரம் 

இடம்தூய சேவியர் பள்ளி, சாந்தி பார்க், மீரா ரோடு

Praise & Worship Song

My life is in You, Lord,
My strength is in You, Lord
My hope is in You, Lord
In You, it’s in You. (Repeat)
I will praise You with all of my heart.
I will praise You with all of my hope.
With all of my life, and all of my strength.
All of my hope is in You

My life is in You, Lord,
My strength is in You, Lord
My hope is in You, Lord
In You, it’s in You. (Repeat)

வழிபாட்டிற்கு அழைப்பு  

கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மவுனமாக இருக்கக் கடவது…

– (ஆபகூக் 2: 20)

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!…. என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமா யிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

– (சங்கீதம் 84:1, 2)

தியான பாடல்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

வல்லவர் அன்பர் பாடி போற்றுவோம்

நம் கேடகம் காவல் அனாதியானோர்

மகிமையில் வீற்று துதி அணிந்தோர்

ஆ சர்வ சக்தி சொல்லொண்ணா அன்பே

மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே

போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர்

என்றும் மெய் வணக்கமாய் துதிப் பாடலோடும்

மன்றாட்டு

பாமாலை 250

  1. யாரிலும் மேலான அன்பர், மா நேசரே;
    தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே;
    மற்ற நேசர் விட்டுப் போவார்

             நேசித்தாலும் கோபம் கொள்வார்
            இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே!

        2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே;

             பற்றிக்கொண்ட என்னை விடார்,  மா நேசரே!
             இன்றும் என்றும் பாதுகாப்பார்,

            பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
            துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே!

       3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை;
            என்றுமே விடாமல் எண்ணு, மா நேசரை;
            எந்தத் துன்பம் வந்தும் நில்லு;
            நேரே மோட்ச பாதைச் செல்லு,
           இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே! 

       4.  என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மாநேசரே
              சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் , மா நேசரே
             கொண்ட நோக்கம் சித்தி செய்வார் ,
              நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்

             மோட்ச நன்மை யாவும் ஈவார், மா நேசரே!

சங்கீதம் 1: 1 – 6
(முறை முறையாக வாசித்தல்)

ஆராதனை நடத்துபவர் – துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காராமலும்,
சபையார் –  கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
ஆராதனை நடத்துபவர் – அவன் நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத்தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
சபையார் –  துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
ஆராதனை நடத்துபவர் – ஆகையால் துன்மார்க்கர் நியாயத் தீர்ப்பிலும் பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலை நிற்பதில்லை
அனைவரும் – கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்

நிசேயா பற்றுறுதி அறிக்கை

வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லவற்றையும் படைத்திருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஓரே தேவனை விசுவாசிக்கிறேன். ஓரே கர்த்தருமாய், தேவனுடைய ஓரே  பேரான குமாரனுமாயிருக்கிற  இயேசுக்கிரிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல ஊலகங்களும் உண்டவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்;

தெய்வத்தில் தெய்வமானவர்,  ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில்  மெய் தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக் கப்பட்டவர். பிதாவோடே ஒரே தன்மை யுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியா ளிடத்திலிருந்து அவதரித்து மனுஷரானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோ ரையும் நியாயந் தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜியத்துக்கு முடிவில்லை.

கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிற வருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமார னோடும் கூடத்தொழுது ஸ்தோத்தரிக்கப் படுகிறவருமாய்,       தீர்க்கதரிசிகள்        மூலமாய் உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே  ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமேன்

 

மகிமைப் பாடல்

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்

மகிமையுண்டாவதாக

ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான

சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக –  ஆமென்

கர்த்தரின் இறைவேண்டல்

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,

உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக,

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல,

பூமியிலேயும் செய்யப்படுவதாக,

அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்.

எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்கிறவர்களுக்கு

நாங்கள் மன்னிக்கிறதுபோல,

எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்.

எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல்,

தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்.

இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும்

என்றென்றைக்கும் உம்முடையவைகளே.  ஆமென்

சிறப்புப் பாடல்

 ஆங்கிலத்தில்  திருமறைப் பாடம்: ஆதியாகமம் 41: 39 – 45

ஒய்வு நாள் பள்ளி பிள்ளைகள்:   மனப்பாட வசனம் / பாடல்

 

 

ஜெபம்

 

மன்றாட்டுப் பாடல்

 

 

 

You are my strength when I am weak

You are the treasure that I seek

You are my all in all

Seeking You as a precious jewel

Lord to give up, I’d be a fool

You are my all in all

Taking my sin, my cross, my shame

Rising again, I bless Your name

You are my all in all

When I fall down, You pick me up

When I am dry, You fill my cup

You are my all in all

Jesus, Lamb of God, worthy is Your name

Jesus, Lamb of God, worthy is Your name

You are my strength when I am weak

You are the treasure that I seek

You are my all in all

Seeking You as a precious jewel

Lord to give up, I’d be a fool

You are my all in all

Taking my sin, my cross, my shame

Rising again, I bless Your name

You are my all in all

When I fall down, You pick me up

When I am dry, You fill my cup

You are my all in all

Jesus, Lamb of God, worthy is Your name

Jesus, Lamb of God, worthy is Your name

 

அருளுரை : டேனியல் மனோகரன்

 சிறப்புப் பாடல்

 ஆண்டறிக்கை 

நன்றி கூறல்

அறிவிப்புகள்

ஆரோனின் ஆசி

 ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக்

காப்பாராக!

 

ஆண்டவர் தம் திருமுகத்தை

 

உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள்

பொழிவாராக!

 

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்பக்கம் திருப்பி

 

உனக்கு அமைதி அருள்வாராக!

 

நிறைவுப் பாடல்

கர்த்தவே  இரவின், பயங்கள் நீக்கிடும்

 

தூங்குமட்டும் தூதரின் நற்காவல் ஈந்திடும்

–  ஆமேன்

குறும்படம் திரையிடல்

 

 

            ஐக்கிய விருந்து  

 

Credentials:

We thank our Pastor, Youth Advisors, Secretary and All Committee Members, Guest Speaker, Fellow Church Youths, Participants and Pastors, Our Church Members and all those who made this programme successful.

 

In youthful ministry

Annie, Benny, Dhas, Janani, Jemima, Manoj, Nisha, Rajesh, Rakesh, Rini, Selin, Selvi, Shalini, Shiny, Sneha, Terasa, Kamala and Godwin (President, MYF- Mira Road)

Rev. Godson Samuel

Contact: palmyra_project@yahoo.com, malargodson@gmail.com

09702567603

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: